श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
विशुद्ध विज्ञान घन स्वरूपं
विज्ञान विश्राणन बद्धदीक्षम् ।
दयानिधिं देहभृतां शरण्यं
देवं हयग्रीवमहं प्रपद्ये ।| 5
पदच्छेदः
विशुद्ध विज्ञान घन स्वरूपं
विज्ञान विश्राणन बद्धदीक्षम् ।
दया निधिं देह भृतां शरण्यं
देवं हयग्रीवं अहं प्रपद्ये ।| 5
विशुद्ध - மிகத் தூய்மையான
विज्ञान घन - முழுதும் ஞான மயமான
स्वरूपं - ஸ்வரூபத்தை உடையனாய்
विज्ञान - விசேஷமான ஞானத்தை
विश्राणन - அருள்வதில்
बद्धदीक्षम् - விரதம் பூண்டவனாய்
दया निधिं - கருணைக்கு உறை விடமாய்
देह भृतां - பிராணிகளுக்கு
शरण्यं - அடைக்கலமாயுள்ள
हयग्रीवं देवं - ஹயக்ரீவப் பெருமானை
अहं - அடியேன்
प्रपद्ये – சரணமடைகின்றேன்
ஸ்ரீஹயக்ரீவனுடைய திவ்ய-ஆத்ம-ஸ்வரூபம் (ஆத்மா) முழுதும் பரிசுத்தமான ஞான வடிவமாகவேயுள்ளது.
கருணைக் கடலாயிருப்பதால் சேதநர்களை நல்வழி பெறச் செய்ய இவன் விரும்புகின்றான்.
அவர்களுக்கு அறிவை அருள்வதையே கடமையாகக்கொண்டு அவர்களுக்கு அடைக்கலமாய் நிற்கின்றான்.
அடியேனும் ஞானம் பெற இவ்வெம்பெருமானைச் சரணமடைகின்றேன்.
SriHayagriva’s divine spiritual nature (Divya Atma Swaroopam) is
completely pure and is itself the very form of knowledge. Being an ocean of
compassion, He wishes to guide all Chetanas/Jeevathmas onto the right path. He
considers it His duty to grant them knowledge and stands as their refuge and
protector. Seeking true knowledge, I too surrender to this gracious Lord.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam